கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஜூன் 28) சரிவை சந்தித்துள்ளது.
சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹55 குறைந்து ₹8,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹440 குறைந்து ₹71,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹60 குறைந்து ₹9,742 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹480 குறைந்து, ₹77,936 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
