ஏபெக் சி.இ.ஓ உச்சிமாநாடு 2026 வரும் 17ஆம் மற்றும் 18ஆம் நாள் சீனாவின் செச்சேன் நகரில் நடைபெறவுள்ளது.
இதில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன், ஆஸ்திரேலியா, கனடா, சிலி, சீன ஹாங்காங், இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 12 ஏபெக் உறுப்புப் பிரதேசங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சொற்பொழிவு, உரையாடல் மற்றும் தொடர்புடைய கலந்தாய்வில் அவர்கள் பங்கெடுக்க உள்ளனர்.
