தங்கம் விலை… கடந்த 6 நாட்களில் ரூ. 2560 குறைவு…!!! 

Estimated read time 0 min read

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை கண்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8915 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 9726 ரூபாய்க்கும், ஒரு சவரன்‌ 77808 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் 117.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,17,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author