பிரபல தொலைக்காட்சியில் புது வசந்தம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா சுரேஷ்.
இந்த புது வசந்தம் என்ற சீரியலில் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் புது வசந்தம் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
தமிழில் இதற்கு முன்பு ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் நடித்த ஷியாம் ஜி இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிய வருகிறது.
அவருடைய கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை சோனியா சுரேஷ் நடிக்கிறார். தொலைக்காட்சி விளம்பர படங்களில் தன்னுடைய நடிப்பை தொடங்கிய சோனியா சுரேஷ் படிப்படியாக உப்பெண்ணா, மிஸ்டர் பெல்லம் போன்ற தெலுங்கு மொழி தொடர்களில் நடித்து புகழ்பெற்றார்.
தற்போது புது வசந்தம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் ஊழியராக தனது பயணத்தை தொடங்கிய சியாம் ஜி படிப்படியாக முன்னேறி சின்னத்திரை தொடர்கள் நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார்.
தற்பொழுது புது வசந்தம் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடித்து வருகிறார் நடிகை சோனியா சுரேஷ்.
சீரியலில் புடவை சகிதமாக குடும்பப்பாங்கனியாக தோன்றும் நடிகை சோனியா சுரேஷ் இணைய பக்கங்களில் குட்டியான ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய நெகுநெகுவென இருக்கும் தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.