மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளித் திட்டத்தின் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கனவுத் திட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே சில சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
இதன் ஒரு அங்கமாக திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
ககன்யான் திட்டத்தின் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை வெற்றி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்குச் சீனா எதிர்ப்பு
January 9, 2024
முகவரியில்லா முழுமதிகள்
February 16, 2024
‘எப்பவும் நான் ராஜா!’ கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா
September 4, 2024