அடிமட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு  

Estimated read time 0 min read

10ஆம் நாள் காலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கின் சின்ஜியெகோ எனும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் முதியோருக்கான உணவகம் மற்றும் சிறப்பு இல்லம், லூங்ஃபுஸி எனும் குடியிருப்புப் பகுதி ஆகியவற்றில் கள ஆய்வு மேற்கொண்டார்.

உள்ளூர் குடியிருப்புவாசிகளுக்கான வசதி மற்றும் முதியோர் பராமரிப்புச் சேவை, விழா காலத்தில் சந்தைகளின் விநியோகம், சிறப்பு வாய்ந்த காட்சியிடங்களின் கட்டுமானப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்து அடிமட்ட அரசுப் பணியாளர்களையும் பொது மக்களையும் சந்தித்தார்.

You May Also Like

More From Author