இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்தது தாய்லாந்து நீதிமன்றம்  

Estimated read time 0 min read

தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை, நெறிமுறை தவறான நடத்தைக்காக குற்றவாளி எனக் கண்டறிந்து பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
எல்லை மோதலுக்கு மத்தியில் முன்னாள் கம்போடிய தலைவர் ஹன் செனுடன் தொலைபேசியில் பேசியதன் மூலம் அவர் நெறிமுறைத் தரங்களை “கடுமையாக மீறியதாக” நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு தாய் நீதிபதிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐந்தாவது பிரதமர் இவர் ஆவார்.

Please follow and like us:

You May Also Like

More From Author