உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பு பணியின் புதிய அமைப்பு முறை

நவ சீனா நிறுவப்பட்ட 75 ஆண்டுகளில், சீனாவின் வெளிநாட்டுப் பொருளாதார வர்த்தகம் பாய்ச்சல் வளர்ச்சியை நனவாக்கி, வரலாற்று சாதனைகளைப் பெற்றுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனாவில் வெளிநாட்டுத் திறப்ப பணியை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, திறந்த அளவு, துறைகள் மற்றும் ஆழம் தொடர்ந்து விரிவடைந்து, உலகப் பொருளாதாரத்துடனான தொடர்பு மேலும் நெருங்கி வருகின்றது. உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியின் புதிய அமைப்பு முறை உருவாக்கப்பட்டது.

சரக்குகளின் வர்த்தகம் நிதானமாக வளர்ந்து வருகின்றது. சர்வதேசச் செல்வாக்கு இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. சேவை வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சி, சீனாவின் உயர்நிலை திறப்பு பணியின் புதிய இயந்திரமாக மாறியுள்ளது. 

வெளிநாட்டு முதலீட்டின் பயன்பாடு குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைந்துள்ளது. முதலீட்டுச் சூழல் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. வெளிநாட்டு முதலீட்டு ஒத்துழைப்பின் அளவு மற்றும் தரம் அதிகரித்துள்ளது. 

“வெளிநாட்டில் செயல்படுவது”என்பது விரைவுப்படுத்துகின்றது. பன்முக, இரு தரப்புகள் மற்றும் பிரதேசங்களின் ஒத்துழைப்பு இடைவிடாமல் ஆழமாகி, ஒன்றுக்கு ஒன்று நன்மை பயக்கும் மற்றும் கூட்டு வெற்றி பெறும் கருத்து மேலும் முக்கியத்துவம் அளிக்கின்றது.

 

You May Also Like

More From Author