2வது தங்க பாண்டா விருதுக்கான நிகழ்வு(Gloden panda awards )செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரில் நடைபெறுகிறது.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் ஆகிய 4 பகுதிகளைச் சேர்ந்த 27 விருதுகள் நடப்பு நிகழ்வில் வழங்கப்படும். இந்த விருதுகளைப் பெற்ற பட்டியல் 13ஆம் நாள் வெளியிடப்படும்.