பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்பு அமைப்புமுறையில் சேரும் விதம் அசர்பைஜான் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் எஹன் ஹசிசாட் 20ஆம் நாள் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜூலை திங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர் கவுன்சிலின் 24ஆவது கூட்டம் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்றது.
இவ்வுச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்பு அமைப்புமுறையில் சேரும் ஆர்வத்தை அசர்பைஜான் தெரிவித்துள்ளது.