சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் தலைமையிலான பிரதிநிதிக் குழு 23ஆம் நாள் மாலை உருமுச்சி நகருக்குச் சென்றடைந்தது. இந்த குழு சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளது. உருமுச்சி நகரில் அவர்களுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.
23ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிக முதலீட்டு உச்சிமாநாடு செப்டம்பர் 17ம் நாள் சீனாவின் குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் [மேலும்…]
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் விதமாக, சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை சிவானந்தா சாலையில் [மேலும்…]
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு கோலாகலமாகக் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் சாமானிய மக்கள் அனுமதிக்கப்படாதது தற்போது [மேலும்…]
பிரதமர் மோடியின், 76வது பிறந்த நாளையொட்டி, மத்திய அரசு செயல்படுத்திய நலத்திட்டங்கள் அடங்கிய நுால் தொகுப்பான, ‘காபி டேபிள்’ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் [மேலும்…]
வீரேந்திர சேவாக், பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘ரைஸ் அண்ட் பால்’ நிகழ்ச்சியின் 2-வது சீசனில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் விளம்பரப் பணிகளின் [மேலும்…]