வரலாற்றுச் சாதனை படைத்து, மலையாள சினிமாவில் முதல் ₹300 கோடி வசூலை எட்டிய சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி கசிந்துள்ளது.
ஓணம் வெளியீடாக ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், தீபாவளி கொண்டாடட்டமாக வரும் அக்டோபர் 17-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.
இந்த வெளியீடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி வசூல் வேட்டையாடிய ‘லோகா’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
