மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Estimated read time 1 min read

முனீஷ்காந்த் – விஜயலட்சுமி நடிக்கும் மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ராட்சசன், ஓ மைக் கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி, தனது புதிய படமான “மிடில் கிளாஸ்”-இன் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார்.

2022-ல் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்தாண்டு இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author