மலேசியா : படகு கவிழ்ந்து விபத்து : 25-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

Estimated read time 1 min read

மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஐ கடந்துள்ளது.

மியான்மரில் இருந்து மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் உயிரிழந்த 25-க்கும் மேற்பட்டோரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author