தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

Estimated read time 0 min read

நடிகர் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனமொன்றைத் தொடங்கியுள்ளார்.

ரவி மோகன் ஸ்டூடியோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் லோகோவை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து ரவி மோகனுக்குத் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இந்நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் பெயர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கணேஷ் கே.பாபு இயக்கும் ‘கராத்தே பாபு’ மற்றும் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு படங்களிலும் ரவி மோகன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

You May Also Like

More From Author