கர்நாடகா பெட்டகேரி கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சாய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் பெட்டகேரி கிராமத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் கிராம மக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற நினைத்த சிறுவன் சாய்ராம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளான். அதில், ‘எங்கள் பெட்டகேரி கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை, மழை நேரங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
மேலும் நாங்கள்(கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள்) பள்ளி முடிந்து வந்ததும் அந்த சேற்றில் தான் விளையாடும் நிலை உள்ளது. குடிநீர் சரியாக கிடைப்பதில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என்று எழுதி உள்ளான். சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் ஆய்வுக் கூட்டம் [மேலும்…]
94 வயதிலும் அதிகாலை 3:30 மணிக்கே விழித்தெழுந்து சுறுசுறுப்பாக இயங்குவது என்பது வெறும் உடற்பயிற்சியோ அல்லது கட்டாயமோ அல்ல; அது வாழ்க்கையின் மீதான ஆழமான [மேலும்…]
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் செப்டம்பர் 10 முதல் 16 வரை பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். [மேலும்…]
மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை [மேலும்…]
குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சாலைப் போக்குவரத்து நிறுவனம் தரமணி மூலம் இருசக்கர [மேலும்…]
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 78வது ஆண்டு நிறைவு குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் [மேலும்…]
சீனச் சுங்கத் துறை தலைமை பணியகத்தால் தொகுக்கப்பட்ட 2025ம் ஆண்டு சீன-பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வர்த்தகக் குறியீடுகள், 8ம் நாள் நடைபெற்ற 26வது சீன [மேலும்…]