நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல், இந்தியாவின் ரோஹித் சர்மாவை வீழ்த்தி ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் புதிய நம்பர் 1 பேட்டராக மாறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்காக மிட்செல் தனது ஏழாவது ஒருநாள் சதத்தை அடித்ததன் மூலம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், மிட்செல் தனது வாழ்க்கையில் முதல் முறையாக ICC ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் ரோஹித் சர்மா; யாரிடம் தெரியுமா?
Estimated read time
1 min read
