இந்தோனேசியாவின் செராமில் திங்களன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் 136 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
மவுண்ட் செமெரு வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு இது நிகழ்ந்தது. இதனால் இரண்டு கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகங்கள் எழுந்தன.
எரிமலையிலிருந்து குறைந்தபட்சம் 2.5 கி.மீ தொலைவில் இருக்குமாறு நாட்டின் எரிமலையியல் நிறுவனம் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் செராம் தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
