ஜனநாயகன் ஆடியோ லான்ச் மலேசியாவில் என உறுதி செய்த தயாரிப்பு குழு?  

Estimated read time 1 min read

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘ஜன நாயகன்’-இன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது என பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி விரைவில் மலேசியாவில் ஆடியோ லான்ச் இருக்கக்கூடும்.
இந்த பதிவில் இன்று மாலை இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூகங்கள் அடிப்படையில் டிசம்பர் 27, 2025 அன்று இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

You May Also Like

More From Author