நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜூன் 19 அன்று ரிலீஸ்?  

Estimated read time 0 min read

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஐந்து மாதங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் சிக்கல் காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய நிலையில் தள்ளிப்போனது.
தற்போதைய சூழலில், முன்னணி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமின்றி மாற்றப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author