ஏவிஎம் சரவணன் ஒரு அற்புதமான மனிதர் – ரஜினிகாந்த்

Estimated read time 0 min read

அனைத்து தலைமுறைகளிலும் பிரமாண்ட படங்களை எடுத்த நிறுவனம் ஏவிஎம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் ஒரு அற்புதமான மனிதர் எனக் கூறிய அவர், அவரது நிறுவனத்தில் 9 படங்களை நடித்ததாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 2020களிலும் பிரமாண்டமாகப் படம் எடுக்க வேண்டுமென ஏவிஎம் சரவணன் நினைத்ததாக நினைவுகூர்ந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author