டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் ‘SIR’ குறித்து விவாதம்  

Estimated read time 1 min read

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) குறித்த விவாதம், டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கால அட்டவணை முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, SIR விவாதம் குறித்து அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author