பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடிய பொழுது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் [மேலும்…]
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு [மேலும்…]
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் நடத்திய ரகசியத் தாக்குதல் குறித்த தகவல்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள சௌரிய சக்ரா [மேலும்…]
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் விண்வெளித் துறையில் சாதனை [மேலும்…]
நகரங்களுக்கு இடையேயான ரயில்வேயின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகள் என்னும் அறிக்கையை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் [மேலும்…]
2026ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற நடவடிக்கை மற்றும் சீன வசந்த விழாவுக்கான கொண்டாட்ட நடவடிக்கையின் துவக்க விழா 24ஆம் நாள் மொரிஷியஸ் [மேலும்…]
சந்தை ஒழுங்குமுறைக்கான சீனத் தேசிய நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட தேசிய தரநிலைப் பொருட்களின் (National Standard [மேலும்…]