திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகவும் புனிதம் வாய்ந்த வைகுண்ட துவார தரிசனம் (வைகுண்ட ஏகாதசி தரிசனம்) டிசம்பர் 30, 2025 முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.
இந்த நாட்களில், கோவிலுக்குள் உள்ள வைகுண்ட வாசல் அல்லது சொர்க்க வாசல் பக்தர்களுக்காகத் திறக்கப்படும்.
இந்த வாசல் வழியாகச் செல்வது மோட்சத்திற்கான வழியைத் திறக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்கள்
