பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநில அமைச்சரும், மூத்தத் தலைவருமான நிதின் நபின் அவர்களைக் கட்சியின் தேசிய செயல் தலைவராக பாஜகவின் நாடாளுமன்றக் குழு நியமித்துள்ளது.
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நிதின் நபின் தனது 40களின் நடுப்பகுதியில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதால், கட்சியின் தேசியத் தலைமைக் கட்டமைப்பில் இளைய தலைமுறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.
முழு விவரம் இங்கே:-
பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்
