ஜனவரி 8-ல் தொடங்குகிறது 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி  

Estimated read time 1 min read

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ அடுத்த மாதம் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49-வது புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
வரும் ஜனவரி 8, 2026 புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
வழக்கம்போல சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறும்.
ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை என 14 நாட்கள் நடைபெறவுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author