தென்னிந்திய சினிமா 2025: மலையாள சினிமாவின் அசுர வளர்ச்சி

Estimated read time 1 min read

2025-ஆம் ஆண்டு தென்னிந்திய திரைத்துறைக்கு ஒரு கலவையான ஆண்டாக அமைந்துள்ளது.
ஒருபுறம் மலையாள சினிமா உலகத்தரம் வாய்ந்த படைப்புகளால் வசூலை அள்ளி குவிக்க, மறுபுறம் தமிழ் மற்றும் கன்னட திரையுலகம் பெரும் சவால்களை சந்தித்தன.
2025-ஆம் ஆண்டு சந்தேகமே இல்லாமல் மலையாள சினிமாவிற்குச் சொந்தமானது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் கூட பாக்ஸ் ஆபீஸில் கோடிகளில் புரண்டன.
வழக்கம்போல யதார்த்தமான கதைகளுடன், தொழில்நுட்ப ரீதியாகவும் மலையாள படங்கள் அடுத்த கட்டத்திற்குச் சென்றன.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் மலையாளப் படங்களுக்கான வரவேற்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.

You May Also Like

More From Author