NEET PG நுழைவுத் தேர்வு எழுதியுள்ளீர்களா? (-40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதும்.. சீட் உறுதி!

Estimated read time 1 min read

2025 நீட் PG தேர்வில் SC, ST, OBC பிரிவினருக்காக Cut off மதிப்பெண் சதவீதம் 0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Negative Marking முறை இருப்பதால் 800க்கு -40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 நீட் PG தேர்வில் SC, ST, OBC பிரிவினருக்காக Cut off மதிப்பெண் சதவீதம் 0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Negative Marking முறை இருப்பதால் 800க்கு -40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான Cut Off மதிப்பெண் 50 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 800க்கு 103 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு பிறகும் தனியார் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பதால் ஒன்றிய அரசு இந்த முடிவு செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author