சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரு கூட்டுத் திட்டத்திலுள்ள நான்கு அறிவியல் சோதனைகளை சீனாவின் ஷென்சோ-24 என்ற மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம், சீன விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் செல்லும். பாகிஸ்தானைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளி சுற்றுப்பாதையில் தொடர்புடைய அறிவியல் சோதனைகளை மேற்கொள்வார். இந்த 4 சோதனைகளும், உயிரியல் மற்றும் பொருள் அறிவியல் ஆகிய இரண்டு துறைகளை உள்ளடக்கும். அவற்றுள், இரண்டு உயிரியல் சோதனைகள், ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகளான நீலப்பச்சைப்பாசிகள், சிறப்புத் தானியப் பயிரான குயினோவா ஆகியவை குறித்து மேற்கொள்ளப்படும்.
சீன விண்வெளி நிலையத்தில் சீனாவும் பாகிஸ்தானும் 4 கூட்டு சோதனைகளை நடத்தும்
You May Also Like
நுழைவாயில்களில் புதிய இறக்குமதி வரி இல்லா கடைகளை நிறுவும் சீனா
January 21, 2026
போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் நிறைவு
March 27, 2026
