உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரதமர் மோடி ஒரு அற்புதமான மனிதர், அவர் எனது சிறந்த நண்பர். இந்தியாவுடன் நாங்கள் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறோம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மோடியை புகழ்ந்த ட்ரம்ப்; இந்தியாவுடன் நல்ல வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என உறுதி
Estimated read time
1 min read
