செய்தி

திருமங்கலம் இறையன்பு நூலகத்திற்கு 197 நூல்கள் நூலக நிறுவனர் நா.பார்த்தசாரதியிடம் நன்கொடையாக வழங்கி வந்தேன்.ஐந்தாவது முறையாக நூல்கள் நன்கொடை வழங்கி உள்ளேன் ..நான் பெற்ற தமிழ்ச்செம்மல் விருதை பார்த்தசாரதி அவர்களிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றேன் .அவர் பெற்ற விருதை என்னிடம் தந்து வாழ்த்துப் பெற்றார் மதுரையிலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் அவர்களுக்கு இறையன்பு அய்யா நூல்களை பார்த்தசாத்தி நன்கொடையாக வழங்கினார் .முதுபெரும் திருமங்கலம் பொறியாளர் சிவக்குமார் ,ஆய்வு மாணவ , மாணவி ,வாசிக்க வந்த சிறுமி .நூல்கப் பணியாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் உடன் மடல் அனுப்பி உதவிய நூலகப் பணியாளர் தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் நன்றி.

Please follow and like us:

You May Also Like

More From Author