சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் பிற்பகல் ஹுனன் மாநிலத்தின் சாங்ஷா நகரில் ஹுனன் முதல் ஆசிரியர் கல்லூரி மற்றும் பஸ்ப் ஷான்ஷான் மின்கலன் பொருட்கள் தொழில் நிறுவனத்தைப் பார்வையிட்டார்.
சிவப்பு வளங்களை இக்கல்லூரி நன்கு பயன்படுத்துவது, நற்பண்புகளுடன் மாணவர்களைப் பயிற்றுவிப்பது, புதிய உயர்தர உற்பத்தி திறன் வளர்ச்சியையும் உயர் மட்ட திறப்பையும் விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து அவர் அறிந்து கொண்டார்.