ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் குழு, தேசிய பாதுகாப்பைப் பேணிகாக்கும் விதிகள் பற்றிய மசோதாவை முழு ஒப்புதல் வாக்குகளுடன் ஏற்றுக்கொண்டுள்ளது.
மார்ச் 19ஆம் நாள், இச்சட்ட வரைவு, மூன்று முறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிர்வாக அதிகாரி கையொப்பம், அதிகாரப்பூர்வமாக வெளியாதல் ஆகிய அங்கீகார நடைமுறைகளுக்குப் பிறகு, தொடர்புடைய சட்டவிதிகள் அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்பட உள்ளது.