வாரத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) இந்தியப் பங்குச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 82,771 என்ற நிலையை அடைந்தது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50, சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்து 25,650 க்கும் கீழ் சென்றது. வங்கி நிஃப்டியும் 370 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது. இந்தத் திடீர் சரிவிற்கான முக்கிய காரணங்களை நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
மகாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு ….வெளியான அதிர்ச்சி தகவல்
December 20, 2023
கோவில்பட்டி கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா
June 22, 2025
