உலக அரங்கில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி  

Estimated read time 1 min read

2026-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஜனவரி – ஜூலை), பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிவேகமான மற்றும் அதிக லாபம் ஈட்டக்கூடிய ராஜதந்திர மற்றும் பொருளாதார சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி தனது 100-வது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த ஏழு மாதங்களில் மட்டும் 8 முக்கிய பயணங்கள் மூலம் 14 நாடுகளுக்குச் சென்று பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் 37 பில்லியன் டாலருக்கும் (சுமார் ₹3.1 லட்சம் கோடி) அதிகமான மதிப்பிலான ஒப்பந்தங்களை உறுதி செய்துள்ளார்.

You May Also Like

More From Author