இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 1.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 10 மாதங்களில் இல்லாத மிக உயர்ந்த அளவாகும். டிசம்பர் மாதத்தில் 0.83 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 1.81 சதவீதமாக உயர்வு
Estimated read time
0 min read
You May Also Like
பால் குடித்து 4 பேர் பலி! ஆந்திராவில் சோகம்
February 23, 2026
எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!
June 7, 2024
