வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பதாக அறிவிப்பு!

Estimated read time 0 min read

வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்ள உள்ளார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என வங்கதேசம் அழைப்பு விடுத்திருந்தது.

அன்றைய தினம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதால், இந்தியாவின் சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author