உலகின் 50 வெப்பமான நகரங்கள் அனைத்தும் இந்தியாவில்! உ.பி.யில் உச்சகட்ட வெயில்  

Estimated read time 1 min read

சர்வதேச வானிலை மற்றும் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பான AQI.in வெளியிட்ட தற்போதைய உலகளாவிய வெப்பப் பட்டியல் ஒட்டுமொத்த தேசத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாலை நேரக் கணக்கீட்டின்படி, உலகின் 50 வெப்பமான நகரங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே பதிவாகி நாட்டின் உக்கிரமான கோடை வெயிலை வெளிப்படுத்தியுள்ளது.
வட, மத்திய மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகள் முழுவதும் தகித்து வரும் இந்த அசுர வெப்ப அலையின் காரணமாகப் மாலை வேளையிலும் கூடப் பல நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் துளியும் குறையாமல் மக்கள் வாழ்வாதார ரீதியாகப் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

You May Also Like

More From Author