ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மத்திய ஜப்பான் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!
You May Also Like
More From Author
சீனா : விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஷியோமி நிறுவன மின்சார கார்!
October 14, 2025
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு குறித்து சீனா கருத்து
August 28, 2024
