வசந்த காலத்தில் சுறுசுறுப்பான சீன நுகர்வு சந்தை

Estimated read time 1 min read


இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை எட்டியுள்ளது. அன்னிய தொழில் நிறுவனங்கள், புதிய பொருட்களை வினியோகித்து, சீனாவின் வசந்த விழா சந்தையில் ஈடுபட்டுள்ளன. குதிரை ஆண்டு வசந்த விழாவின் மூலம், சீன நுகர்வு சந்தையின் உயிராற்றலை சர்வதேச சமூகம் அறிந்துகொண்டது.

15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டு இவ்வாண்டு ஆகும். 9 நாட்கள் நீடித்த இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறை, சர்வதேச சமூகம், சீன நுகர்வை முன்னேற்றுவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் பார்க்கும் முக்கிய சாரளமாகும்.

வசந்த காலத்தில் சுறுசுறுப்பான நுகர்வு, சீன நுகர்வு சந்தைக்கு உயிராற்றலை ஊற்றியுள்ளதோடு, சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை உலகத்துடன் பகிர்ந்துகொண்டது. அன்னிய தொழில் நிறுவனங்களுக்கும் இதிலிருந்து நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. மேலும் முக்கியமாக, சீனாவின் திறப்புப் பணியை வலுப்படுத்துவது மற்றும் சுங்க வரியைக் குறைப்பதோடு, மேலதிகமான தரமான உலக உற்பத்தி பொருட்கள் சீன சந்தைக்குள் நுழைய உதவும். மேலதிகமான சீன வணிக பொருட்களும் சேவைகளும் உலகிற்குத் துணை புரியும். சீனாவில் சுற்றுலா பயணம் மற்றும் சீனாவில் நுகர்வு என்பது, புதிய யுகத்திலுள்ள சீனாவை உலகம் அறிந்துகொள்வதற்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியது.

You May Also Like

More From Author