தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்: ‘இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை’ தனித் துறையாக உருவாக்கம்..!

Estimated read time 1 min read

தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை’ என்ற பெயரில் புதிய துறை உருவாக்கி அரசாணை வெளியிட்டது என்று தமிழக அரசு.

புதிய துறையின் கட்டுப்பாட்டில் அறநிலையத் துறை ஆணையரகம் கொண்டு வரப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சி செய்தித் துறை செயலர் வி.ராஜாராமன்,அறநிலையத்துறை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார்

சுற்றுலா மற்றும் பண்பாடு துறைகளின் உள்ளே இருந்த சமய அறநிலையங்கள் துறையை தனியாகப் பிரித்து ‘இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை’ என்ற புதிய துறை உருவாக்கம்

தமிழ் வளர்ச்சி, செய்தித்துறையின் செயலாளர் ராஜாராமன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசாணையில் தெரிவிப்பு

Image

You May Also Like

More From Author