நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, இன்றும் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 24) அதிகரித்துள்ளது.
செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 அதிகரித்து ₹14,890 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 அதிகரித்து ₹1,19,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹33 அதிகரித்து ₹16,244 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹264 அதிகரித்து ₹1,29,952 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
