HPCL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு! மொத்தம் 730 காலியிடங்கள்..!

Estimated read time 1 min read

பதவி: Junior Executive, Junior Executive Assistant, Engineer, Officer, Senior Officer, Manager, Deputy General Manager, Assistant Manager

சம்பளம்: மாதம் Rs.30,000 – 2,40,000/-

காலியிடங்கள்: 730

கல்வி தகுதி: Diploma, Any Degree, B.E/B.Tech, MBA, MCA, CA/CMA

வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயது வரை

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST, SC, PwBD – கட்டணம் இல்லை

Others – Rs.1,800/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test/ Written Test
  • Typing Test
  • Group Task
  • Psychometric Assessment/ Assessment
  • Skill Test
  • Moot Court
  • Personal/ Technical Interview
  • Physical Fitness Efficiency Test (if applicable)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://hindustanpetroleum.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author