டி20 உலகக்கோப்பை 2026: இலங்கையை வென்றும் தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்  

Estimated read time 0 min read

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இருப்பினும், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை விடப் பின்தங்கியதால் பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 212 ரன்களைக் குவித்தது. நியூசிலாந்தின் ரன் ரேட்டை முந்த வேண்டுமானால், இலங்கையை 147 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருந்தது.
ஆனால், இலங்கை அணி 207 ரன்களை எடுத்ததால், பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author