அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து செல்லும் மற்றும் இந்தியாவிற்கு வரும் 850க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தப் போர் பதற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா – ஈரான் போரால் 850க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு பாதிப்பு
Estimated read time
0 min read
