சமூக வலைதள லைக்குகள் ஏமாற்று வேலை: பாடலின் உண்மையான வெற்றி இதுதானாம்  

Estimated read time 0 min read

பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், ஒரு பாடலின் வெற்றியைச் சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகள் மற்றும் வியூஸ்களை வைத்துத் தீர்மானிக்க முடியாது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இன்று சமூக வலைதளங்களில் எதையும் காசு கொடுத்து வாங்கிவிட முடியும்.

எனவே, அங்கு காட்டப்படும் எண்கள் உண்மையானவை அல்ல, அவை திசைதிருப்பப்படுபவை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author