டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா?  

Estimated read time 0 min read

2026 டி20 உலககோப்பைத் தொடர் மார்ச் 8ல் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதியதில், இந்தியா அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
இந்த உலககோப்பை தொடரில் அனைத்து அணிகளுக்கும் பகிர்ந்தளிக்க சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒதுக்கீடு செய்திருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.101 கோடியாகும்.
இதில் வெற்றி பெற்ற இந்திய அணி ரூ.2.34 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.21.50 கோடியாகும்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்று பெறும் அணிக்கு 31,154 டாலர்களும் (ரூ.28.64 லட்சம்) கொடுக்கப்படுகிறது. அதுவும் இந்திய அணியின் வெற்றிக் கணக்கில் சேரும்.

You May Also Like

More From Author