விரைவில் ஐபிஎல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு  

Estimated read time 0 min read

டி20 உலகக்கோப்பையை முடித்த கையோடு ஐபிஎல்லுக்கு தயாராகி வருகிறது இந்தியா.
மார்ச் 28ம் தேதியன்று இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் அட்டவணையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் அட்டவணை வெளியீட்டுத் தேதியை உறுதி செய்துள்ளார் பிசிசிஐ செயலாளரான தேவஜித் சைக்கியா.
மார்ச் 12ம் தேதியன்று ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை வெளியிடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author