மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அதிகரித்து வரும் சரக்குக் கட்டணங்கள் காரணமாக, இந்திய சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் துரித கதியில் சரக்குகளைப் பெறுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உலகளாவிய சந்தையில் சமையல் எண்ணெய் விலையும், கப்பல் போக்குவரத்துக்கான சரக்குக் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதனால் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இந்திய நிறுவனங்கள் உள்ளன.
குறிப்பாக சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விநியோகத்தை விரைவுபடுத்த இறக்குமதியாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
Estimated read time
0 min read
You May Also Like
தேசிய செயல் தலைவர் நியமனத்திற்கு தேஜஸ்வியின் சகோதரி கடும் எதிர்ப்பு!
January 26, 2026
வேற்றுகிரகவாசிகளை தேடும் இந்தியா – ஜப்பான் கூட்டுத் திட்டம்
November 27, 2025
