நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மார்ச் 12) குறைந்துள்ளது.
வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹150 குறைந்து ₹14,970 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,200 குறைந்து ₹1,19,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹164 குறைந்து ₹16,331 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,312 குறைந்து ₹130,648 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் மீண்டும் சரமாரி சரிவு
